தேசிய செய்திகள்

“வாய்மை இறுதியாக வென்று விட்டது” - ப.சிதம்பரம் விடுதலை குறித்து காங்கிரஸ் கருத்து

வாய்மை இறுதியாக வென்று விட்டதாக, ப.சிதம்பரம் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இறுதியாக வாய்மை வென்று விட்டது. சத்யமேவ ஜெயதே என்று கூறியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சசிதரூர், ப.சிதம்பரத்தின் வக்கீல் அபிஷேக் சிங்வி, ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், மிலிந்த் தியோரா, ஆனந்த் சர்மா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஜாமீன் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு