தேசிய செய்திகள்

காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீனுடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் கைது

காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீனுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நகரில் ஹிஜ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்கள் முசாமில் அயூப் பட் மற்றும் சுஹைல் மன்சூர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் அவந்திபோரா பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை