தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்..!

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான உத்திகளை வகுப்பதிலும், திட்டங்கள் தீட்டுவதிலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முழு ஈடுபாடு காட்டத்தொடங்கி விட்டன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இத்துடன் பெருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டமும் இன்று நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் அதேபோல நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அது தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு