தேசிய செய்திகள்

2 நாள் பயணமாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் வங்காளதேசம் செல்கிறார்

2 நாள் பயணமாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் வங்காளதேசம் செல்ல உள்ளார்.

தினத்தந்தி

டாக்கா,

இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் முதல் முறையாக இன்று (திங்கட்கிழமை) 2 நாள் பயணமாக வங்காளதேசம் செல்கிறார். கள்ளத்தனமாக குடியேறுதல், இரு நாடுகளிடையே இணைப்பு வசதி, ரோகிங்யா பிரச்சினை, 54 ஆறுகளின் நீர்பங்கீடு ஆகிய பிரச்சினைகள் குறித்து அவர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி அப்துல் மேமனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பின்னர் அவர் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் சந்தித்து பேசுகிறார்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்