தேசிய செய்திகள்

மத்திய மந்திரி கிஷண் ரெட்டி உடல்நிலை சீராக உள்ளது - எய்ம்ஸ் டாக்டர்கள் தகவல்

மத்திய மந்திரி கிஷண் ரெட்டி உடல்நிலை சீராக உள்ளது எனறு எய்ம்ஸ் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி கிஷண் ரெட்டி, நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 'மத்திய மந்திரி கிஷண் ரெட்டியின் உடல்நிலை சீராக உள்ளது. என்றாலும் அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...