புதுடெல்லி,
இந்திய ஆட்சிபணிகளுக்கான யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த டிசம்பம் மாதம் 3-ம் தேதி முதல் 9-ம்தேதி வரை முதன்மை தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.