தேசிய செய்திகள்

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படம் - பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படத்தினை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கிறது.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு வாஜ்பாய் உருவப்படத்தை திறந்துவைக்கிறார். விழாவில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை