தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து ஆற்றில் குதித்த கிராம மக்கள்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாராபங்கி என்ற கிராமத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பயந்த சிலர் சராயு நதியில் குதித்து தப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தினத்தந்தி

புதுடெல்லி

இந்தியாவில் நாளுக்கு நாள் கெரோனா தெற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4000 பேர் கெரோனா தெற்றால் பலியாகி இருக்கின்றனர். மெத்தம் 2.22 லட்சம்பேருக்கு புதிதாக கெரோனா தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசமும் கெரோனா தெற்றால் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

இஅத்னால் கெரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய - மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பாராபங்கி கிராமத்தில் பெது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கெள்ள மாஜிஸ்ட்ரேட் தலைமையிலான மருத்துவக் குழு சென்றுள்ளது.

ஆனால் அந்த கிராமத்தில் வெறும் 14 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கெண்டனர். மேலும் சிலர் தடுப்பூசியில் இருந்து தப்பிக்க கிராமத்தில் ஓடும் சராயு நதியில் குதித்து தப்பித்துள்ளனர். இதற்கு காரணம் தடுப்பூசி குறித்து பரவிய வதந்தியே காரணம் எனக் கூறப்படுகிறது. கெரோனா தடுப்பூசி கிடையாது அது ஒரு விஷ ஊசி என பரவிய வதந்தியால் அச்சமடைந்த சிலர் நதியில் குதித்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்