புதுடெல்லி,
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
58 மாநிலங்களவை இடங்கள் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் காலியாகின்றன. அருணாச்சல பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், குஜராத் உட்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த 58 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 23ல் நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 12-ம் தேதி ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.