தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றும் என நம்புகிறேன்: ஓவைசி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றும் என நம்புகிறேன் என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, வாக்குறுதிகளை நிறைவேற்றும் என நம்புகிறேன் என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி குறித்து பேசிய ஓவைசி, கர்நாடக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சியைத் தேர்வு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி மக்களின் வாக்குறுதியை நிறைவேற்றும் என நம்புகிறேன். நாங்கள் இன்னும் கடினமாக வரும் காலங்களில் சிறப்பாக செயல்படுவோம்" என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்