புதுச்சேரி
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் 4 வது நாள் கூட்டம் தொடங்கியது. புதுச்சேரி சட்டசபை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.