தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி விருப்பமா?

தோல்விக்கு பொறுப்பேற்று காங். தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வீர்களா? என்ற கேள்விக்கு ராகுல்காந்தி பதில் அளித்தார்.

புதுடெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கு எனது வாழ்த்து. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். பாஜகவுக்கு நாங்கள் கடும் போட்டியாக இருந்தோம். இன்று தான் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன, வேறு எதுவும் பேச விரும்பவில்லை. என கூறினார்.

தோல்விக்கு பொறுப்பேற்று காங். தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வீர்களா? என்ற கேள்விக்கு ராகுல்காந்தி கட்சியின் காரியக் குழுவே முடிவெடுக்கும் என கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு