ஃபாரூக்காபாத்
அவ்வாறு கங்கையை சுத்தப்படுத்தும் பணியானது பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
கங்கையை சுத்தப்படுத்தும் செயலில் கங்கைக் கரையிலுள்ள தொழிற்சாலைகள் பிற இடங்களுக்கு மாற்றப்படலாம். இத்திட்டத்திற்கான முன்மாதிரி வரையப்பட்டுவிட்டன. உ.பி. அரசு தோல்பதனிடும் தொழிற்சாலைகளை கான்பூருக்கு மாற்ற முயற்சித்து வருகிறது கங்கை தசரா விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளார்.
கங்கயை சுத்தப்படுத்தி அதன் தூய்மையை பராமரிக்க வேண்டும். இதற்காகவே தான் ஒரு பாதயாத்திரையை தான் கங்கோத்தியிலிருந்து கங்கா சாகர் வரையில் மேற்கொள்ளப் போவதாக அவர் கூறினார்.