தேசிய செய்திகள்

களத்தில் இறங்கி மல்யுத்த வீராங்கனைகளை அடித்த பெண்.. மிரண்டுபோன பார்வையாளர்கள்...!

களத்தில் இறங்கி மல்யுத்த வீராங்கனைகளை அடித்த பெண்.. மிரண்டுபோன பார்வையாளர்கள்...!

தினத்தந்தி

ஜலந்தர்

முன்னாள் உலக ஹெவிவெயிட் சாம்பியன் கிரேட் காளி, பஞ்சாபில் கான்டினென்டல் மல்யுத்த பொழுதுபோக்கு (CWE) எனப்படும் மல்யுத்த பயிற்சி அகாடமியைக் நடத்தி வருகிறார்.கிரேட் காளி தனது இன்ஸ்டாகிராமில் மல்யுத்த அகாடமியில் நடந்த ஒரு சம்பவத்தை ஷேர் செய்துள்ளார்.

கிரேட் காளி தனது இன்ஸ்டாகிராமில் மல்யுத்த அகாடமியில் நடந்த ஒரு சம்பவத்தை ஷேர் செய்துள்ளார்.போட்டியின் நடுவில் பார்வையாளர்கள் பக்கம் இருந்து சல்வார் உடையில் ஒரு பெண் மல்யுத்த வளையத்திற்குள் குதிக்கிறார்.பின் மல்யுத்த வீரர்கள் மற்றும் அனைவரின் மீதும் மிகுந்த கோபம் கொண்ட அந்த பெண், மல்யுத்த வீராங்கனைகளை தாக்குகிறார்.

பின்னர் மலயுத்த வீராங்கனி ஒருவர் அந்த பெண்னை தாக்கும் வீடியோவும் பதிவிடப்பட்டு உள்லது.

இந்த வீடியோ பதிவை கிரேட் காளி தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்ய பலர் லைக் செய்தும் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு