புதுடெல்லி,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கேரி பேராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் பேராட்டத்தின் பேது எந்த விதமான வெறுப்பு பேச்சு, கண்டிக்கத்தக்க செயல்களிலும் ஈடுபடவில்லை என்று டெல்லி பேலீஸ் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.