தேசிய செய்திகள்

"இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம்" - ராஜநாகத்திற்கே முத்தம் கொடுத்த வாவா சுரேஷ்

கேரளாவின் பாம்பு மனிதர் வாவா சுரேஷ், ராஜநாகத்திற்கே முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள்... ஆனால் கேரளாவின் பாம்பு மனிதர் வாவா சுரேஷோ, ராஜநாகத்திற்கே முத்தம் கொடுத்து மகிழும் அளவிற்கு பாம்புடன் மிக நெருங்கிய பந்தம் கொண்டுள்ளார்.

பாம்பு பிடிப்பதில் மன்னாதி மன்னனான வாவா சுரேஷ், கடந்த 2016 ஆம் ஆண்டு தான் பிடித்த ராஜநாகத்திற்கு முத்தம் கொடுத்து மகிழும் காட்சி தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது