தேசிய செய்திகள்

'இன்னும் நேரம் இருக்கிறது ராகுல்காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும்' - லாலு பிரசாத்

இன்னும் நேரம் இருக்கிறது, ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளலாம் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

பீகாரின் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதிலும் சரி, பாரத் ஜோடோவிலும் சரி சிறப்பாக செயல்பட்டார் ராகுல் காந்தி.

முன்பு என் அறிவுரையை நீங்கள் கேட்கவில்லை. ஷேவ் செய்து விட்டு திருமணம் செய்துகொள்ளுங்கள், உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம், நீங்கள் முன்னரே திருமணம் செய்திருக்க வேண்டும், பரவாயில்லை இன்னும் நேரம் இருக்கிறது என்றார். இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து