செய்திகள்

ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

ஐ.பி.எல். போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

அந்த அணியின் கேப்டனாக இருந்த அஜிங்கியா ரஹானேவுக்கு பதிலாக அணியில் உள்ள மற்றொரு வீரரான ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக்கப்பட்டு உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் மயங்க் மார்கண்டே மீண்டும் அணிக்கு திரும்பி வந்துள்ளார். அவர் ஜெயந்த் யாதவுக்கு பதிலாக விளையாடுகிறார்.

இதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லருக்கு பதிலாக ஸ்மித்தும், ஐஷ் சோதிக்கு பதிலாக பென் ஸ்டோக்சும், ராகுல் திரிபாதிக்கு பதிலாக ரியான் பராக்கும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்