செய்திகள்

சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை: மு.க ஸ்டாலின் பேட்டி

சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மு.க ஸ்டாலின் கூறியதாவது:- தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை.

சந்திரசேகர ராவ் ஆலயங்களுக்கு செல்லவே தமிழகம் வந்தார். சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவில் 3-வது அணி அமையுமா? என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி