வாஷிங்டன்
இம்மாத துவக்கத்தில் சிரியாவின் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தன்னிடமுள்ள உறுதியான தகவல்படி பக்தாதி கொல்லப்பட்டு விட்டார் என்றது. ஆனால் இக்கூற்றை அமெரிக்கா உட்பட பல மேலை நாடுகளும், சிரியா அதிகாரிகளும் சந்தேகத்துடனேயே காண்கின்றனர். நான் உயிருடன் இருப்பதாகவே கருதுகிறேன், இல்லாவிட்டால் நாம் அவரைக் கொன்று விட்டோம் என்று அறிந்திருப்போமே, ஆனால் நாம் இன்னும் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறோம், எனவே நான் உயிருடன் இருப்பதாகவே கருதுகிறேன் என்றார். இதை அவர் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.