செய்திகள்

அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம்

அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

* திருப்பத்தூர் - கே.சி.வீரமணி விழுப்புரம் - சி.வி. சண்முகம் காஞ்சிபுரம் - சோமசுந்தரம்

* கொள்கை பரப்புதுணை செயலாளர் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

*நாகை - ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் கிழக்கு - நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் மேற்கு - திண்டுக்கல் சீனிவாசன்

*கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, பி.ஜி. ராஜேந்திரன், திருத்தணி அரி, வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக நியமனம்.

* நடிகை விந்தியா - கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...