டயர் வெடித்ததால் விபத்து தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
வண்டலூர் அருகே டயர் வெடித்ததால் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் வாலிபர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது நண்பருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினத்தந்தி
வண்டலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (28). இருவரும் நண்பர்கள்.