செய்திகள்

ரூ.36 ஆயிரம் கோடி செலவில் ராணுவ தளவாடங்கள் - இந்தியா, ரஷியாவுடன் ஒப்பந்தம்

இந்தியா ரூ.36 ஆயிரம் கோடி செலவில் ராணுவ தளவாடங்கள் வாங்க, ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

ரூ.36 ஆயிரம் கோடி செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ரஷியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இத்தகவலை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யுரி உசாகோவ் தெரிவித்தார்.

புதின், நாளை இந்தியாவுக்கு வருகிறார். அவரது வருகையின்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை