புரோபாஸ் ஆங்கர் வயர்லெஸ் ஹெட்போன் என்ற பெயரில் இது வந்துள்ளது.
இதில் சுற்றுப்புற இரைச்சல் முழுமையாக தவிர்க்கும் தொழில்நுட்பம் உள்ளது. இதை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் செயல் படும். இது எடை குறைவானது. காதுகளை உறுத்தாத வகையில் மென்மையான போம் பகுதியைக் கொண்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,999.