சிறப்புக் கட்டுரைகள்

கர்வ் ஏ.என்.சி. நெக்பேண்ட்

ஆடியோ மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் போல்ட் நிறுவனம் கர்வ் ஏ.என்.சி. என்ற பெயரிலான புதிய மாடல் நெக் பேண்டை அறிமுகம் செய்துள்ளது.

அழகிய வடிவில், கழுத்தில் எளிதில் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது.

மென்மையான தொடுதலில் செயல்படும் வகையில் வடிவமைக்கப் பட்டது. குரல்வழிக் கட்டுப்பாட்டிலும் செயல்படும். நீர் புகா தன்மை கொண்டது. சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் (25 டெசிபல் வரை) நுட்பம் கொண்டது. கருப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் வந்துள்ள வயர்லெஸ் நெக்பேண்டின் விலை சுமார் ரூ.1,299.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை