சிறப்புக் கட்டுரைகள்

வேலைவாய்ப்பு செய்திகள்: பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு

பி.இ.சி.ஐ.எல் (BECIL) Broadcast Engineering Consultant India Limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

நிறுவனம்: பிராட்காஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டெண்ட் இந்தியா லிமிடெட் (பி.இ.சி.ஐ.எல்)

மொத்த பணி இடம்: 103

பணி விவரம்: ஹேண்டிமேன், லோடர், மேற்பார்வையாளர், சீனியர் மேற்பார்வையாளர்

வயது விவரம்: 30 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள்

கல்வி தகுதி: 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, முன் அனுபவம் அவசியம்

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-6-2021

விண்ணப்ப இணையதளம்:www.becil.com

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு