சிறப்புக் கட்டுரைகள்

நடப்பு நிதி ஆண்டில் கோல் இந்தியாவின் இலக்குகள் எட்டப்பட வாய்ப்பு இல்லை - ஆய்வாளர்கள் கருத்து

நடப்பு நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் சில இலக்குகள் எட்டப்பட வாய்ப்பு இல்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

உலக நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனம் முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன.

நடப்பு நிதி ஆண்டில் (2019-20) இந்நிறுவனம் 66 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கிறது. வெள்ளம் மற்றும் தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக இந்த இலக்கை எட்டுவதில் இடர்பாடுகள் இருப்பதாக நிபுணர்கள் கூறி உள்ளனர்.

கடந்த நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனம் ரூ.17,462 கோடி நிகர லாபம் ஈட்டி இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் (2019-20) ரூ.14,664 கோடி லாபம் ஈட்ட இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கும் எட்டப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்