சிறப்புக் கட்டுரைகள்

ஹாப்அப் சோனிக் இயர்போன்

ஹாப்அப் சோனிக் ரக இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தினத்தந்தி

ஹாப்அப் சோனிக் ரக இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை சுமார் ரூ.799. இது மடக்கும் வகையிலும், அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை இதன் மூலம் மேற்கொள்ள முடியும். சி டைப் சார்ஜிங் போர்ட் உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் செயல்படும். எடை குறைவானது, லேசான தொடுதல் மூலம் செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்