சிறப்புக் கட்டுரைகள்

மேம்படுத்தப்பட்ட மேக்புக் புரோ

ஆப்பிள் நிறுவனம் தனது 13 அங்குல திரையைக் கொண்ட மேக்புக் புரோ லேப்டாப்பில் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

மேக்புக் புரோ விலை சுமார் ரூ.1,29,900. இசிஸ் எம் 2 சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 18 சதவீதம் விரைவாக செயல்படும்.

24 ஜி.பி. ஒருங்கிணைந்த நினைவகம் கொண்டது. லேப்டாப் சூடேறுவதைத் தடுக்கும் வகையில் கூலிங் சிஸ்டம் உள்ளது. இதில் ரெடினா டிஸ்பிளே, டச் பார், டச் ஐ.டி., தண்டர்போல்ட் போர்ட், யு.எஸ்.பி. போர்ட், ஹெட்போன் இணைப்பு வசதி உள்ளிட்டவை உள்ளன. இதை சார்ஜ் செய்தால் 17 மணி நேரம் தொடர்ந்து செயல்படும்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை