சிறப்புக் கட்டுரைகள்

யமஹா ரே இஸட்.ஆர். அறிமுகம்

யமஹா நிறுவனத்தின் பிரபல ஸ்கூட்டர்களில் ரே மாடல் மிகவும் பிரபலம். இதில் தற்போது ஹைபிரிட் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு இஸட்.ஆர். மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புளூடூத் இணைப்பு, டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டது. 125 சி.சி. திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர் 8.2 ஹெச்.பி. திறனையும், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தும்.

இதில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (எஸ்.எம்.ஜி.) உள்ளது. இது என்ஜின் ஸ்டார்ட் ஆவது, சீராக இயங்குவது உள்ளிட்ட பணி களுக்கு உறுதுணையாக இருக்கும். ஆக்சிலரேட்டரை முழுவதுமாக நிறுத்தினால் 3 விநாடிகளில் என்ஜின் முழுவதுமாக ஆப் ஆகி விடும். இதன் எடை 99 கிலோ. எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் கண் கவர் வண்ணக் கலவை களில் இது வந்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு