சிறப்புக் கட்டுரைகள்

பட்டதாரிகளுக்கு பணி

கோல் இந்தியா நிறுவனத்தில் 481 மேலாண்மை பயிற்சி பதவி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தினத்தந்தி

முதுகலை படிப்பு, எம்.பி.ஏ, எம்.எஸ்.டபிள்யூ, சட்டம், சி.ஏ. போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 31-5-2022 அன்றைய தேதிப்படி 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

கம்ப்யூட்டர் வழி ஆன்லைன் தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-8-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/cbt-advertisement-no-032022/ என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்