சிறப்புக் கட்டுரைகள்

கோடக் சி.ஏ. புரோ ஆண்ட்ராய்டு டி.வி.

கோடக் சி.ஏ. புரோ ஆண்ட்ராய்டு டி.வி.க்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தினத்தந்தி

கோடக் சி.ஏ. புரோ ஆண்ட்ராய்டு டி.வி.க்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை 43 அங்குலம் மற்றும் 50 அங்குல அளவுகளில் கிடைக்கின்றன. இதில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது. கூகுள் அசிஸ்டென்ட் உதவியுடன் இதை செயல்படுத்த முடியும். இது 4-கே அல்ட்ரா வைடு டிஸ்பிளே 40 வாட் சவுண்ட் சிஸ்டம் கொண்டது. இதில் டி.டி.எஸ். ட்ரூ சரவுண்ட் வசதி, 5 கிகா ஹெர்ட்ஸ் இன்டர்நெட் இணைப்பு வசதி உள்ளது.உள்ளீடாக யூ-டியூப் லேர்னிங், கூகுள் கிளாஸ்ரூம் வசதிகளும் இடம் பெற்றுள்ளது.

இது வீட்டிலிருந்து பயிலும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதில் 43 அங்குல மாடல் விலை சுமார் ரூ.27,999. 50 அங்குல மாடல் விலை சுமார் ரூ.33,999. இதில் 6 ஆயிரம் செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியும். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஜீ 5, சோனி லிவ் உள்ளிட்டவற்றை காணும் வசதியும் உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை