வீடியோகேம் விளையாடுவோருக்கு மிகவும் ஏற்றதாகும். வீட்டிலிருந்து பணிபுரிவோருக்கு உகந்தது. 178 டிகிரி கோணம் வரை காட்சிகள் துல்லியமாகத் தெரியும். தேவைக்கு தகுந்தவாறு திருப்பும் வசதி கொண்ட (எர்கோ) ஸ்டாண்ட் கொண்டது.
கண்களை உறுத்தாத வகையிலான வெளிச்ச வசதி, ஸ்கிரீன் ஷேரிங், புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. யு.எஸ்.பி. மீடியா பிளேயர் வசதி, மேஜிக் ரிமோட் வசதி கொண்டது. குரல் வழி கட்டுப்பாட்டிலும் செயல்படக் கூடியது. இதன் விலை சுமார் ரூ.41,340.