டைப்-சி சார்ஜிங் வசதியும் கொண்டது. விரைவாக சார்ஜ் ஆக 18 வாட் சார்ஜரும் உள்ளது. இது பாலி கார்பனேட் மேல்பகுதியைக் கொண்டிருப்பதோடு, கையில் உறுதியாக பிடித்திருக்கும் வகையில் இதன் வடிவமைப்பு அமைந்திருக்கிறது. இதில் உள்ள பேட்டரி அளவைக் காட்ட எல்.இ.டி. இன்டிகேட்டர் உள்ளது. இது 30 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்டது. இதனால் ஸ்மார்ட்போன், ஹெட்செட் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்யலாம். இதன் மேல் பகுதி 16 அடுக்குகளை கொண்டது. இதனால் சூடேறுவது தவிர்க்கப்படும். எம்.ஐ. 30 ஆயிரம் எம்.ஏ.ஹெச். பூஸ்ட் புரோ என்ற பெயரில் வந்துள்ள இந்த பவர் பேங்கின் விலை சுமார் ரூ.2,299.