இதில் உள்ள பேட்டரி 100 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. இது புளூடூத் 5.2 இணைப்பு வசதி கொண்டது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,599. பர்ப்பிள், பச்சை, கருப்பு உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் இது வந்துள்ளது. ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைக்கும் வசதி கொண்டது.
இதில் இ.எஸ்.ஆர். தொழில்நுட்பம் உள்ளதால் சுற்றுப்புற இரைச்சல் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு துல்லியமான இசையைக் கேட்க முடியும். 10 மீட்டர் சுற்றளவு வரை வயர்லெஸ் இணைப்பின்றி செயல்படும். நீர் மற்றும் வியர்வை புகாத தன்மை கொண்டது. இதை 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 20 மணி நேரம் செயல்படும்