சிறப்புக் கட்டுரைகள்

நோக்கியா டி 20 டேப்லெட்

நோக்கியா பிராண்டில் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தற்போது நோக்கியா டி 20 என்ற பெயரில் புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

நோக்கியா பிராண்டில் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தற்போது நோக்கியா டி 20 என்ற பெயரில் புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா நிறுவனத்தின் பிரபலமான செல்போன் மாடல் 3310. இதன் செயல்பாட்டுக்கு ஈடு இணை ஏதுமில்லை எனக் கூறுவோர் இன்றளவும் உள்ளனர். அந்த செல்போனுக்கு அருகில் இந்த புதிய டேப்லெட்டை வைத்து விளம்பரம் செய்துள்ளது நோக்கியா.

நோக்கியா போனில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இந்த டேப்லெட்டில் கிடைக்கும் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. உறுதியான மற்றும் நீடித்து உழைக்கும் நோக்கியா என்ற வாசகத்துடன் இது சந்தைக்கு வந்துள்ளது. இதில் யுனிசாக் பிராசஸர் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. இதன் திரை 10.3 அங்குலமாகும். 4-ஜி அலைக்கற்றை வை-பை மூலம் இது செயல்படும். இதன் விலை சுமார் ரூ.15,500.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து