சிறப்புக் கட்டுரைகள்

நோக்கியா எக்ஸ் 100

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக நோக்கியா எக்ஸ் 100 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் எக்ஸ் 10 என்ற மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

தினத்தந்தி

அது தற்போது இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் எக்ஸ் 100 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 6.67 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் பஞ்ச் ஹோல் திரையைக் கொண்டுள்ளது. இதில் பின்புறம் 48 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 480 8 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் உள்ள ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் 2ஆண்டு பாதுகாப்பான மேம்பாடு (அப்டேட்) உத்திரவாதத்துடன் வந்துள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது.

இதில் 4,470 மெகா பிக்ஸெல் பேட்டரி 18 வாட் சார்ஜருடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீர் மற்றும் தூசு புகா வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.18,445.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்