இது 50 அங்குலம், 55 அங்குலம் மற்றும் 65 அங்குல அளவு களில் கிடைக்கும். 4-கே ரெசல்யூஷனைக் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது.
இதில் துல்லியமான இசையை கேட்க 30 வாட் ஸ்பீக்கர் உள்ளது. இதில் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் உள்ளது. 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகம் உள்ளது. குரல் வழியில் செயல்படும் ரிமோட் உள்ளது.
டி.வி. எக்ஸ் 50 விலை சுமார் ரூ.32,999. எக்ஸ் 55 விலை சுமார் ரூ.38,999. எக்ஸ் 65 விலை சுமார் ரூ.57,999.