சிறப்புக் கட்டுரைகள்

ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன்

ரெட்மி நிறுவனம் நோட் 12 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

இது 5-ஜி தொழில்நுட்பம் கொண்டது. இதில் 6.67 அங்குல அமோலெட் திரை உள்ளது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 4-வது தலைமுறை பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது.

மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. 48 மெகா பிக்ஸெல் கேமரா பின்பகுதியிலும், முன்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்க வாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது.

நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது. இது விரைவாக சார்ஜ் ஆவதற்கு வசதி யாக 33 வாட் சார்ஜரும் அளிக்கப் படுகிறது. பச்சை, கருப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.17,999.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை