சிறப்புக் கட்டுரைகள்

ரோபோவாக் எக்ஸ் 8 வாக்குவம் கிளீனர்

ஆங்கர் நிறுவனம் ரோபோவாக் எக்ஸ் 8 ஹைபிரிட் மாடல் வாக்குவம் கிளீனரை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

ஆங்கர் நிறுவனம் ரோபோவாக் எக்ஸ் 8 ஹைபிரிட் மாடல் வாக்குவம் கிளீனரை அறிமுகம் செய்துள்ளது. செல்லப் பிராணிகளின் ரோமங்களை உறிஞ்சும் தன்மை கொண்டதாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் இ.யு.பி. தொழில்நுட்பம், இரண்டு டர்பைன்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் துல்லியமாக உறிஞ்சும். தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யவும் முடியும். இதில் 250 மி.லி தண்ணீர் டேங்க் உள்ளது. 140 நிமிடம் மாப்பிங் செய்யும். 180 நிமிடம் தூசியை உறிஞ்சும். இதில் ஐ-கியூ தொழில்நுட்பம் தானியங்கி முறையில் செயல்படும். இது தரையில் உள்ள தூசுகளை உறிஞ்சும்.

இது குரல் வழி கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் செயல்படும். கூகுள் அசிஸ்டென்ட், அலெக்ஸா மூலம் இதை செயல்படுத்தலாம். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.34,999.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது