சிறப்புக் கட்டுரைகள்

சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர்

மின்னணு சாதன உற்பத்தியில் பிரபலமாகத்திகழும் சாம்சங் நிறுவனம் நான்கு புதிய ஸ்மார்ட் மானிட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

இதில் 43 அங்குல திரை கொண்ட இரண்டாம் தலைமுறை மானிட்டர் அளவில் பெரியதாகும். இதற்கு அடுத்து 32 அங்குலம், 27 அங்குலம் மற்றும் 24 அங்குல அளவில் இவை வந்துள்ளன. ஒருங்கிணைந்த வகையில் செயல்படுத்தக் கூடியதாக ரிமோட் மூலம் இதை இயக்க முடியும்.

இதில் 10 வாட் ஸ்பீக்கர்கள் உள்ளன. இத்துடன் சாம்சங் கின் டி.வி. பிளஸ் சேவையும் கிடைக்கும். இதன் மூலம் இந்த மானிட்டர்களில் தேவைப்பட்டால் தொலைக்காட்சி நிகழ்ச்சி களையும் பார்த்து ரசிக்கும் வசதியும் உள்ளது. கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் அமேசான் அலெக்ஸா மூலமும் இதை செயல்படுத்த முடியும்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை