சிறப்புக் கட்டுரைகள்

சாம்சங் வயர்லெஸ் சவுண்ட் பார்

சாம்சங் நிறுவனம் வயர்லெஸ் சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது. கியூ சிம்பொனி என்ற பெயரில் டால்பி அட்மோஸ் ஸ்டீரியோ இசையை வழங்கக் கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறையினுள் முப்பரிமாண வடிவில் இசையை வெளிப் படுத்தும் விதமாக இது உருவாக்கப் பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.24,990. வீட்டினுள் திரையரங்க அனுபவத்தைப் பெறுவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும். திரையில் முப்பரிமாண இசையைப் பெறவும் இது உதவும். இதனால் காட்சிகளை தத்ரூபமாக பார்த்து, கேட்டு மகிழ முடியும். இது மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அலெக்ஸா குரல் வழி கட்டுப்பாட்டு கருவிகளின் மூலம் இதை இயக்க முடியும். ஆப்பிள் ஏர்பிளே மூலம் தங்கள் மொபைலில் உள்ள விருப்பமான பாடல்களை உயரிய தரத்தில் இனிமையாகக் கேட்டு மகிழலாம்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்