சிறப்புக் கட்டுரைகள்

சோனி லிங்க்பட்ஸ் எஸ்

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமான சோனி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் லிங்க்பட்ஸ் எஸ் எர்த் புளூ என்ற பெயரில் புதிய வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

சுற்றுப்புற இரைச்சலை முற்றிலுமாகத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது. மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் இதன் மேல்பாகம் தயாரிக்கப் பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது.

இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 6 மணி நேரம் செயல்படும். சார்ஜிங் கேசில் 14 மணி நேரம் செயல்படுவதற்குத் தேவையான மின்சாரத்தை சேமித்து வைக்க முடியும். கூகுள் அசிஸ்டென்ட், அமேசான் அலெக்ஸா உள்ளிட்ட குரல்வழி கட்டுப்பாடு மூலமும் இதை செயல்படுத்தலாம். இதன் விலை சுமார் ரூ.16,395.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு