இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி உள்ளது. இதனால் சுற்றுப்புற இரைச்சல் முற்றிலுமாக கேட்காது.
இதில் வி1 பிராசஸர் உள்ளது. வாய்ஸ் பிக்அப் தொழில்நுட்பம் கொண்டது. இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் செயல்படும். இதன் விலை சுமார் ரூ.25,035.