சிறப்புக் கட்டுரைகள்

ஸ்வோட் ஏர்லிட் இயர்போன்

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஸ்வோட் நிறுவனம் புதிதாக ஏர்லிட் 005 என்ற பெயரில் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்வோட் ஏர்லிட் இயர்போன் விலை சுமார் ரூ.1,000. இதில் உள்ள சிலிக்கான் முனைப்பகுதி வியர்வை மற்றும் தூசி புகாத வகையில் தடுத்துவிடுகிறது. இது புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. குரல் வழி கட்டுப்பாட்டில் இயங்கும் திறன் கொண்டது. டைப் சி போர்ட் மூலம் சார்ஜ் செய்ய முடியும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்தரை மணி நேரம் செயல்படும். சார்ஜிங் கேசில் 7 மணி நேரத்திற்கான பேட்டரி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...