சிறப்புக் கட்டுரைகள்

ட்ருக் வயர்லெஸ் இயர்போன்

ஆடியோ சாதனங்கள் உற்பத்தியில் பிரபலமாகத் திகழும் ட்ருக் நிறுவனம் புதிதாக வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. சார்ஜிங் கேஸில் உள்ள பேட்டரி மூலம் இதை 48 மணி நேரம் வரை செயல்படுத்தலாம். வீடியோ கேம் விளையாட்டுப் பிரியர்களுக்கு மிகவும் ஏற்றதாகும். புளூடூத் 5.1 இணைப்பு வசதி கொண்டது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனுடன் இதை இணைத்து செயல்படுத்த முடியும். உள்ளீடாக மைக்ரோபோனும் உள்ளது. நீர் மற்றும் வியர்வை புகா தன்மை கொண்டது. வெளிப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது.

கருப்பு, நீலம், வெள்ளை வண்ணங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,499.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்