கம்ப்யூட்டர் விளையாட்டு சந்தாவும் இதில் உண்டு. இந்த சேனலில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், நேரடி நிகழ்ச்சி பதிவு ஆகியன இடம்பெறும்.
இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் 40 மொழிகளில் கண்டு ரசிக்க முடியும். இது அக்டோபர் 1-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருவதாகத் தெரிகிறது.