கருப்பு நிறத்தில் இந்தக் கார் கம்பீரமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விலை சுமார் ரூ.82 லட்சமாகும்.
இதில் சிறப்பு அம்சமாக ரேடியேட்டர் கிரில் பிரேம், டைட்டானியம் கருப்பு கண்ணாடி போன்றவை புதிதாக சேர்க்கப் பட்டுள்ளன.
கருப்பு நிறத்தைக் கொண்டாடும் ஆடி கார் ரசிகர்களுக்கு இந்த வரவு நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.