ஸ்நாப்டிராகன் 730 எஸ்.ஓ.சி. பிராசஸர் இதில் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது.
இரட்டை சிம் கார்டு போடும் வசதி கொண்டது. இதில் பின்புறம் உள்ள கேமரா 64 மெகா பிக்ஸெல்லை கொண்டுள்ளன. செல்பி பிரியர்களுக்கென 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. டிஸ்பிளேயில் விரல் ரேகை முன்பதிவு அளிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.29,999.