சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : ஹையரின் நவீன ரெபரிஜிரேட்டர்

வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஹையர் நிறுவனம் ஒற்றை கதவு கொண்ட டைரக்ட் கூல் தொழில்நுட்பம் அடங்கிய ரெபரிஜிரேட்டரை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

ஹெச்.ஆர்.டி 242.இ மற்றும் ஹெச்.ஆர்.டி 2623.இ என்ற இரண்டு மாடல்கள் வந்துள்ளன. இவை இரண்டுமே இன்வெர்ட்டர் உள்ள மாடலாகும். இதனால் மின்சாரம் சிக்கனமாக செலவாகும். இடத்தை அடைத்துக் கொள்ளாத வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்திய சமையலறைக்கு ஏற்ற வகையில் உள்பகுதியில் அதிக இடவசதி கொண்டவையாக இவை உள்ளன. உள்பகுதியில் பொருட்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் அதிக ஒளி வீசும் எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. உள்பகுதியில் எளிதில் குளிர்விக்க டி.இ.எப்.டி. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 242 லிட்டர் மற்றும் 262 லிட்டர் அளவுகளில் இது வெளிவந்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு